இலங்கையில் மட்டும்தான் இப்படி நடக்கும்: ஓடிக்கொண்டிருந்த ரயில் இரண்டானது!

0

களுத்துறை தெற்கிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று காலை மொரட்டுவ பகுதியில் இரண்டாக பிரிந்துள்ளது.

இதனால் அந்த ரயிலின் பயணிகள் வேறு ரயிலொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஓடிக்கொண்டிருந்த போது திடீரென இவ்வாறாக பெட்டிகள் பிரிந்துள்ளதாகவும் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here