புதிய தெரிவுக்குழு!

இலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்களை தெரிவு செய்யும், 7 பேர் கொண்ட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட குறித்த 7 பேர் கொண்ட குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு

அஷந்தா டி மெல் – தலைவர்
சமிந்த மெண்டிஸ்
பிரமோத்ய விக்ரமசிங்க
M.A.W. ரஞ்சித் மதுரசிங்க
T. நில்மினி குணரத்ன
ஹேமந்த தேவப்ரிய
ஷாஹுல் ஹமீத் உவைஸ் கர்னைன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here