கொரோனா மரணங்கள் 130 ஆக உயர்வு!

இன்று ஒரு கொரோனா மரணம் பதிவானது.

பிலியந்தல பகுதியை சேர்ந்த 72 வயதானவரே மரணித்தார். கொரோனாவினால் ஏற்பட்ட நிமோனியா தொற்று மற்றும் பக்ரீரியா தொற்றினால் உயிரிழந்தார்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here