கிளிநொச்சியில் பயணிகள் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்தது!

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று (04) மாலை 6.00மணியளவில் பொது
வைத்தியசாலைக்கு முன்பாக கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்
கொண்டிருந்த அரச பேருந்து மீது வீதியின் அருகில் இருந்த பாரிய மரம்
விழுந்ததில் பேரூந்தின் கூரைப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பொதுநலன் கருதி வைத்தியசாலையின் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில்
இருந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் சென்றவர்கள் என பலர்
பொதுநலன் கருதி உடனடியாக வீதியை விட்டு மரத்தை அகற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here