இரண்டாது அலையில் தெஹிவளை, இரத்மலானையில் 160 தொற்றாளர்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கத்தில் தெஹிவளை மற்றும் இரத்மலான பகுதிகளில் இருந்து 160தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும், இரத்மலானையிலிருந்து 70 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டதாக தெஹிவளை-மவுண்ட் லவனியா நகரசபை தெரிவித்துள்ளது.

நேற்று (03) நிலவரப்படி இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட மொத்தம் 2139 பி.சி.ஆர் சோதனைகளைத் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here