இன்று நாட்டில் 627 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, நாட்டின் மொத்த கொரோனா தொற்று 26,038 ஆக உயர்ந்துள்ளது.
HOT NEWS
தற்போதைய செய்தி
விபத்தில் சிக்கியதால் வைத்தியசாலை சென்ற மட்டு மாவட்ட செயலக ஊழியரிற்கு கொரோனா: மாவட்ட செயலகத்தின்...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட...