HOT NEWS
தற்போதைய செய்தி
கொரோனா வைரஸ் இராவணனை எரித்துக் கொண்டாடிய பாஜக!
இந்தியாவில் தடுப்பூசி போடும் முதல் கட்டப் பணி தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் 'கொரோனா வைரஸ் இராவணன்' உருவ பொம்மையை எரித்தும் பட்டாசு வெடித்தும் பாஜகவினர் கொண்டாடினர்.
கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக கோவிட்-19 தடுப்பூசிகள்...