க.பொ.த சாதாரணதர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது!

க.பொ.த சாதாரணதர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here