யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 296 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

வடமாகாணத்தில் ஏனையவர்களுக்கு போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here