வெலிக்கட சிறைச்சாலையில் மேலும் 63 கைதிகள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று மொத்தம் 87 கைதிகள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று பிற்பகல் நிலவரப்படி சிறைச்சாலைகளில் இருந்து 908 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
<a href=”https://chat.whatsapp.com/EFIBVn3rRxOE22Mwy2s0LH”><img class=”aligncenter size-full” src=”http://www.pagetamil.com/wp-content/uploads/2020/11/jwh2.png”/>