பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்தில் கார்த்திகை பூ: பற்றியெரியும் சிங்கள ஊடகங்கள்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டட தொகுதியில் மாவீரர்தினமான நேற்று கார்த்திகைப்பூ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புரஜெக்டர் மூலம், கட்டட சுவரில் கார்த்திகைப்பூ வடிவம் காண்பிக்கப்பட்டது.

இதற்கு இன்று இலங்கையிலிருந்து வெளியான சிங்கள ஊடகங்கள் கடும் கொந்தளிப்புடன் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here