சிறைக்கைதிகள் போராட்டம்!

நீர்கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைகளில் ஏறி, கைதிகள் குழு இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

சிறைச்சாலைகளில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை தடுத்து வைக்க வேண்டாம், கொரோனா அபாயம், தமது பிணை கோரிக்கையை விரைவு படுத்த கோரி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here