யாழ் நீதிமன்ற தீர்ப்பு 3 மணிக்கு!

நவம்பர் 27ஆம் திகதி உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலிப்பதை தடைவிதிக்க கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சற்று முன்னர்வரை நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.

வழக்கின் தீர்ப்பு 3 மணிக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here