சந்திரிகா- சஜித் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் இன்று (23) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவையும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here