இன்று 4 கொரோனா மரணங்கள்!

இன்று 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்மூலம் கொரோனா உயிரிழப்புக்கள் 87 ஆக உயர்ந்துள்ளது.

70, 53, 84, 75 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here