ஒரேநாளில் அதிக மரணங்கள்: நேற்று 9 மரணங்கள்!

நேற்று (21) கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

9 உயிரிழப்புகளும் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

தேசிய மருத்துவமனையில் 4 பேர், ஐ.டி.எச் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய 3 பேரும் தமது வீடுகளில் ஐ.டி.எச் உயிரிழந்துள்ளனர்.

57, 65, 89, 72, 76 வயதுகளுடைய ஆண்களும், 48, 69, 75, 76 வயதுகளுடைய பெண்களுமே உயிரிழந்தனர்.

48 வயது பெண் கோவிட் தொடர்பான மாரடைப்பு காரணமாக அவர் இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here