முன்னணியின் தேசிய அமைப்பாளர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் வாகரை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்கப்பட்ட வாகரை துயிலுமில்லத்தில் சிரமதானம் செய்ய முயன்றார் என குறிப்பிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here