இலங்கை மத்திய வங்கியின் ஊழியருக்கு கொரோனா!

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் ருவிற்றர் பக்கத்தில்- கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காண்ப்பட்டாலும் மத்திய வங்கியின் பணிகள் இடையூறு இல்லாமல் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here