அதுளுகம பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பண்டாரகமவின், அதுளுகம தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் (நோப்கோ) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here