வரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21)மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறும்.

மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு செவ்வாயன்று வழங்கப்பட்ட பின்னர் நான்கு நாட்களுக்கு விவாதிக்கப்பட்டது.

மூன்றாவது வாசிப்பு குறித்த விவாதம் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. அதே நேரத்தில் குழு நிலை விவாதம் டிசம்பர் 10இல் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here