உடுத்துறை துயிலுமில்ல அஞ்சலிக்கு 4 பேருக்கு தடை!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தக்கூடாது என நான்கு பேருக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று தடை விதித்துள்ளது.

.இரத்தினசிங்கம் முரளீதரன், ஜெகதீஸ்வரன் சற்க்குணேஸ்வரி, வேலுப்பிள்ளை பிரசாந்தன், விஜயழகன் றஜீதா ஆகிய நால்வரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட கிளிநொச்சி நீதிமன்றம், அவர்களிற்கு கட்டளை அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here