பாம்புக்கடிக்கு இலக்கானார் சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவரது அலுவலகத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார்.

உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here