1 கொரோனா மரணம், 439 கொரோனா தொற்றாளர்கள்!

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. இதன்படி, நாட்டின் கொரோனா மரண எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 70 வயதான ஒருவர், தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இருதயம் தொடர்பான சிக்கல்களால் அவர் உயிரிழந்துள்ளார்.

இதுதவிர, இன்று 439 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here