கிளிநொச்சியின் சில பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்

கிளிநொச்சியின் சில பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி செல்வாநகர் அ.த.க.பாடசாலைக்கு சி.மகேந்திரராஜாவும்,
ஆனையிறவு கண்ணகிநகர் அ.த.க.பாடசாலைக்கு பா. ஜெகனும், வட்டக்கச்சி
மத்திய கல்லூரிக்கு ப. இரவீந்திரனும் புதிய அதிபர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபர்களாக, ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பாகவும் இதுவரை காலமும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கட்டைக்காடு பாடசாலைக்கு எஸ் சுதர்சனும் புதிய அதிபராக நியமனம்
பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here