மாவீரர் தினத்திற்கான விசேட ஏற்பாடு: தமிழ்கட்சிகளின் கூட்டத்தில் முடிவு!

மாவீரர்தினத்தை சுகாதார நடைமுறைகளின்படி அனுட்டிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை  சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி நடத்திய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டார்.

இன்று தமிழ் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் மாவை சேனாதிராசா ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here