ஜனவரி முதல் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு: வரவு செலவு திட்டத்தில் யோசனை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1,000 ருபாவாக அதிகரிப்படும் என வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here