ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் காலமானார்!

ஸ்ரீலங்கா ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க காலமானார்.

தனது 98 ஆவது வயதில் பேராதெனிய வைத்தியசாலையில் அவர் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here