வரவர பவர் ஸ்டாராக மாறும் சாணக்கியன்!

தமிழகத்தின் பவர் ஸ்டார் பாணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடித்த பிரச்சார காணொலியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன் இந்த காணொலியில் நடித்துள்ளார். அவரது பிரச்சாரத்திற்காக, அவரது செலவில் தயாரான காணொலியில், அவரே நடித்துள்ளார்.

பணத்தை தண்ணீராக இறைத்து கடந்த தேர்தலில் வெற்றிபெற்றார் என சாணக்கியன் மீது விமர்சனங்கள் இருந்த வரும் நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக தொடர்ந்து தனது பிம்பத்தை தக்க வைக்க அவர் பெருந்தொகை பணத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here