6 மாணவர்களிற்கு 200 புள்ளிகள்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றதாக முன்னர் தகவல் வெளியானது. எனினும், இதுவரை 6 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுள்ளமை பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.


தமிழ் பக்கத்தின் செய்திகளை ஜேவிபி நியூஸ், ஒன்லைன் யப்னா முதலான பல இணையங்கள் மீள்பதிவு செய்தி வருகின்றன. செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here