நள்ளிரவு முதல் இ.போ.ச சேவைகள் வழமைக்கு திரும்புகிறது!

இன்று (15) நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபையின் வழக்கமான சேவைகள் நாடு முழுவதும் மீளவும் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் தரிக்காது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் யாரும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here