திருகோணமலை கடலில் கடல் உயிரினங்களின் வீடாக மாறும் பழைய பேருந்துகள் (PHOTOS)

இலங்கை போக்குவரத்து சபையின் பழுதடைந்த பேருந்துகளை குப்பைகளாக கொட்டாமல் கடலுக்கடியில் புதிய பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.

பழுதடைந்த பேருந்துகள் இயந்திரம், சில்லுகள் அகற்றப்பட்டு கடலுக்கடியில் வைக்கப்பட்டுள்ளன. அவை கடல்வாழ் உயிரினங்களின் வீடாக மாறும். மீன்களின் இனப்பெருக்கம், வாழ்க்கைக்கு உதவும் பாறைகள், பவளப்பாறைகளை உருவாக்க இவை பயன்படும்.

திருகோணமலை கடற்பரப்பில் அவை வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here