களுத்துறை சிறைச்சாலையிலும் கைதிகள் போராட்டம்!

களுத்துறை சிறைச்சாலையிலும் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும், தம்மை பிணையில் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 20 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here