வீதியோரம் சடலம்!

மவுணட் லவனியா- காலி வீதி பகுதியில் இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மவுண்ட் லவனியா ஸ்ரீ தர்மபாலராம பகுதியை சேர்ந்த 80 வயதுடையவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here