நேற்று கொழும்பிலேயே அதிக தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்று மொத்தம் 373 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில், கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிக தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 271 பேர் கொழும்பை சேர்ந்தவர்கள். அதில் கொழும்பு நகர எல்லையிலிருந்து 230 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 4,640 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here