மேல் மாகாணத்தை விட்டு யாரும் வெளியேற முடியாது!

தற்போது முதல் எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவு வரை யாரும் மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முடியாது.

இராணுவத்தளபதி இந்த விசேட அறிவிப்பை விடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், அங்கிருந்து பிற பகுதிகளிற்கு செல்பவர்களை கட்டுப்படுத்தும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், மேல் மாகாணத்திற்குள் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here