மேலும் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

மொரட்டுவ பொலிஸ் பிரிவில் உள்ள அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (09) முதல், மறுஅறிவிப்பு வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here