சீமானின் பிறந்தநாளில் யாழில் கேக் வெட்டி கொண்டாடிய கஜேந்திரகுமார் அணி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளை முன்னிட்டு, யாழில் இன்று சிலர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின்- கஜேந்திரகுமார் அணியை சேர்ந்த யாழ் மாநகரசபை உறுப்பினர் ரஜீவின் ஏற்பாட்டில் இன்று இந்த சம்பவம் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here