70 அடி பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி!

கொட்டதெனியாவவின், தியகம்பல பிரதேசத்தில் 70 அடி கல்குவாரியில் விழுந்து ஒருவர் உயரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கல்குவாரியில் பணியாற்றியர்களே அனர்தத்திற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here