இராஜகிராமத்தில் தொற்று நீக்கல்!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரவெட்டி இராஜகிராமத்தின் ஒரு பகுதி இன்று (3) தொற்று நீக்கப்பட்டது.

கரவெட்டி பிரதேசசபையினால் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தலைமையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here