MAS holdings நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலைக்குள்ளும் கொரோனா மையம் கொண்டது!

MAS holdings நிறுனத்தின் ஹொரானா பகுதியிலுள்ள Bodyline apparel ஆடை தொழிற்சாலையின் 34 ஊழியர்கள் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முடிவுகளில் இது தெரிய வந்தது.

பிரதேச சுகாதார பரிசோதகர் எழுமாற்றாக அந்த ஆடைத் தொழிற்சாலையில் நடத்திய பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டார். அதையடுத்து, அவரது நெருங்கிய தொடர்பில் இருந்த 145 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here