கொழும்பிலிருந்து வெளியேறி படப்பிடிப்பை நடத்திய தொலைக்காட்சி தொடர் குழு கைது!

மேல் மாகாணத்திவ் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பின்னர் கொழும்பிலிருந்த பண்டாரவளைக்கு சென்ற நடிகர், நடிகையர் உள்ளிட்ட தொலைக்காட்சிச் தொடர் குழுவினர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரபல சிங்கள தொலைக்காட்சி நடிகை ஷலானி தாரகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியிலுள்ள குடியிருப்பார்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுகாதார பரிசோதகர்கள், பொலிசார் நடத்திய சோதனையில் அவர்கள் சிக்கினர்.

அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here