மேல் மாகாணத்தில் ஊரடங்கு நீடிப்பு!

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

நாளை (2)  காலை 5 மணி முதல் எதிர்வரும் 9ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகரம், குளியாப்பிட்டி, இரத்தினபுரி- எகலியகொட பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பகுதியிலுள்ளவர்களை மாவட்டங்களிற்கு இடையிலான பயணத்தை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here