மகனின் திருமண நிகழ்வு செய்தி: இராதாகிருஷ்ணன் எம்.பி பொலிசில் முறைப்பாடு!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடந்த திருமணத்துடன் தம்மை இணைத்து வெளியாகும் செய்திகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு, காலிமுகத்திடலிலுள்ள முன்னணி ஹொட்டலில் இன்று காலை வே.இராதாகிருஷ்ணனின் மகனின் ருமண நிகழ்வு நடந்ததாக சமூக ஊடங்களில் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here