இன்று 582!

இன்று (29) நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 582 ஆக உயர்ந்துள்ளது.

தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 53 பேரும், பேலியகொட மீன் சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகத்துடன் தொடர்புடைய 115 பேருமாக இன்று இரவு மேலும் 168 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6313 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here