இன்று 414 பேருக்கு தொற்று!

இன்று இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 414 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 62 பேரும், பேலியகொட கொத்தணியை சேர்ந்த 352 பேரும் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here