பூநகரி, பள்ளிக்குடாவில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது!

பூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

இன்று (29) அதிகாலை திடீரென இந்த சம்பவம் நடந்தது.

கடல் பெருக்கெடுத்து சில நூறு மீற்றர்கள் தொலைவு வரை கிராமத்திற்குள் ஊடுருவி, கடற்கரையோர வீதியையும் மூழ்கடித்தது.

சிறிது நேரத்தின் பின் நிலைமை சீரடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here