நகர சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

dav

தலவாக்கலை லிந்துலை நகரசபையின் புதிய தலைவராக லெட்சுமன் பாரதிதாசன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னிலையில் கடமைகளை இன்று (2) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தலைவராக செயற்பட்ட அசோக சேபால விசாரணைகளிற்காக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here