மட்டக்கள்பில் இன்றும் 3 கொரோனா தொற்று: ஒருவர் பொறுப்பில்லாமல் ஊர்சுற்றினார்!

மட்டக்களப்பில் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோரளைப்பற்று மத்தி- வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த இருவரும், வெல்லாவெளி பிரதேசசபைக்குட்பட்ட- பெரிய போரதீவு பிரதேசத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வாழைச்சேனையில் அடையாளம் காணப்பட்ட இருவரும், பேலியகொட மீன் சந்தை தொற்றுடன் தொடர்புடையவர்கள்.

பெரிய போரதீவு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டவர் கடந்த 22ஆம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ளார். அவர் தனது வீட்டுக்கு வந்ததும், தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பல பகுதிகளிற்கு சுற்றித்திரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here