20வது திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!

20வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அஅபேவர்த்தன இன்று (29) கைச்சாத்திட்டார்.

இதன்மூலம், இன்று முதல் 20வது திருத்தம் சட்டரீதியாக அமுலாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here