தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இன்று 927 பேர் வீடு திரும்புவர்!

நாடு முழுவதிலுமுள்ள 13 கட்டாய தனிமைப்படுத்தல் மையங்களில், தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த 927 பேர் இன்று தங்கள் விடுகளிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதுவரை, 58,697 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்துள்ளனர்.

தற்போது, நாடு முழுவதிலுமுள்ள 70 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,039 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here